உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீராய் சிந்துதோ
உன்னை நான் சேரவே பூமி என்னோடு சுற்றுதோ
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டு தெறிக்கும்
கைகள் பற்றி கொண்டே பேசி கொள்ளும் நேரம் ஏக்கம்
எதிர் வரும் காற்று உன் பெயரை என்மேல்
தினமும் கிறுக்கி விட்டு போகும்
நெற்றி பொட்டுக்குள்ளே குத்திவிட்டு என்னை மோதும்
உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட உன்னை என் இதயப்பையில் வைப்பேன்
என்னை கொடுப்பேன் .. ஓ ..
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று
தொலைந்து போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே
நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்
தேய்ந்து கொள் என்னை முழுதும்
தொட்டு நின்று தூங்கும் என் பார்வை எந்தன் முத்தம் தினமும்
உன்னை பற்றி எழும் காதல் கொடி ஆனேன்
உன் கையெழுத்தை தாங்கும் காகிதம் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே ..ஓ ..
Saturday, December 27, 2008
Monday, October 20, 2008
Enakku Piditha Paadal...
எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயை கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா..
பித்து பிடித்ததை போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதை போல
விழி மனசை குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்...
வெள்ளி கம்பிகளை போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர் துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்...
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயை கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா..
பித்து பிடித்ததை போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதை போல
விழி மனசை குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்...
வெள்ளி கம்பிகளை போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர் துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்...
(திரைப்படம்: ஜுலி கணபதி)
(பாடகர்: திரு. K.J. ஜேசுதாஸ்)
(பாடகர்: திரு. K.J. ஜேசுதாஸ்)
Chellamai Chellam...
என் செல்லம்; என் சினுக்கு
என் அம்முக்குட்டி; என் பொம்முக்குட்டி
என் புஜ்ஜுக்குட்டி; என் பூனைக்குட்டி
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக்கொள்வோம்
டெல் மீ நவ், டெல் மீ நவ்
டெல் மீ டெல் மீ டெல் மீ நவ்
சந்திரத்தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்கவைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் அடி நான் என்பதும்
இன்று நாம் ஆகி போகின்ற நேரம்...
காலை சூரியன் குடைப்பிடிக்க
கோலங்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைப்பிடிப்பேன்
நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அனைத்திடுவேன்
வானாகினாய் காற்றின் வெளியாகினாய்
எந்தன் ஊணாகி உயிரானாய் பெண்ணே...
என் அம்முக்குட்டி; என் பொம்முக்குட்டி
என் புஜ்ஜுக்குட்டி; என் பூனைக்குட்டி
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக்கொள்வோம்
டெல் மீ நவ், டெல் மீ நவ்
டெல் மீ டெல் மீ டெல் மீ நவ்
சந்திரத்தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்கவைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் அடி நான் என்பதும்
இன்று நாம் ஆகி போகின்ற நேரம்...
காலை சூரியன் குடைப்பிடிக்க
கோலங்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைப்பிடிப்பேன்
நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அனைத்திடுவேன்
வானாகினாய் காற்றின் வெளியாகினாய்
எந்தன் ஊணாகி உயிரானாய் பெண்ணே...
(திரைப்படம்: ஆல்பம்)
Saturday, October 11, 2008
Kanmoodi Thirakkum...
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்ததுபோல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாலே...
குடையில்லா நேரம் பார்த்து
கொட்டித் தீர்க்கும் மழையைப்போல
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே...
தெருமுனையை தாண்டும் வரையில்
வெறுநாள் தான் என்றிருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்.
அழகான விபத்தில் இன்று ஐயோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்
உன் பேரும் தெரியாதே, உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
நீயென்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
உயிருக்குள் இன்னோருயிரை
சுமைக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் சுமையை
உணர்கின்றேன் காதல் இதுவா
ஓஹோ... ஓஹோ...
வீதி உலா நீ வந்தால்
தெரு விளக்கும் கண்ணடிக்கும்
வீடுசெல்ல சூரியனும் அடம்பிடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கத்தானே
மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட (ஓஹோ)
பதறாத நெஞ்சம் எனது (ஓஹோ)
பூ ஒன்று மோதியதாலே (ஓஹோ)
பட்டென்று சரிந்தது இன்று (ஓஹோ)
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாலே...
குடையில்லா நேரம் பார்த்து
கொட்டித் தீர்க்கும் மழையைப்போல
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே...
தெருமுனையை தாண்டும் வரையில்
வெறுநாள் தான் என்றிருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்.
அழகான விபத்தில் இன்று ஐயோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்
உன் பேரும் தெரியாதே, உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
நீயென்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
உயிருக்குள் இன்னோருயிரை
சுமைக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் சுமையை
உணர்கின்றேன் காதல் இதுவா
ஓஹோ... ஓஹோ...
வீதி உலா நீ வந்தால்
தெரு விளக்கும் கண்ணடிக்கும்
வீடுசெல்ல சூரியனும் அடம்பிடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கத்தானே
மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட (ஓஹோ)
பதறாத நெஞ்சம் எனது (ஓஹோ)
பூ ஒன்று மோதியதாலே (ஓஹோ)
பட்டென்று சரிந்தது இன்று (ஓஹோ)
(திரைப்படம்: சச்சின்)
Monday, October 6, 2008
Tera Chehra...
Mm, aa aa aa, oh oh oh
Yeh zameen ruk jaaye,
This very earth stops,
aasmaan jhuk jaaye
the sky bows down
Tera chehra jab nazar aaye
When your face comes to view
Ho, tera chehra jab nazar aaye - 2
Oh, when your face comes to view
Ho, ho
Stanza - 1:
Tu ijaazat de agar
If you give me permission
Tujhse thoda pyaar main kar loon, jaane jaan
I'll love you a little, dear
Baith jaa mere saamne
Sit down in front of me
Khaali dil khaali nazar bhar loon, jaane jaan
I'll fill my empty heart, empty eyes, dear
Tu khafa ho jaaye, raat abhi ho jaaye
If you get mad at me, night will come right now
Bin tere aanchal mein chhup jaaye, chhup jaaye
Without you I'll hide in a scarf, I'll hide
Stanza - 2:
Tu agar keh de mujhe
If you tell me to
Chaand bhi le aaoon jaane jaan, jaane jaan
I'll even bring you the moon dear, dear
Ek taara maang le
Ask for one star
Aasmaan le aaoon jaane jaan, jaane jaan
I'll bring you the sky itself dear, dear
Yaad tu jab aaye, neend bhi le jaaye
When you come to mind, you take away my sleep
Khwaabon ke jungle mein chhup jaaye, chhup jaaye
In a jungle of dreams I hide, I hide
(Album: Tera Chehra)
(Artist: Adnan Sami Khan)
(Artist: Adnan Sami Khan)
(Note: Don't to miss to hear the song, the link is here...)
Dil Kehra Hai Dilse...
Dil Kah Raha Hai Dil Se
Make a promise from the heart
Chaahe Tum Jahaan Bhi Jaana Jaanam
Stanza -1
Hmm Mausam Bhale Badle
Never mind if the weather changes
Tum Na Badalna Dilbar
Chaahat Ki Raahon mein
On the path of love
Tum Saath Chalna
Pyaar Ki Bekhudi
The intoxication of love
Kah Rahi Aashiqui
Jaan-E-Jaan Meri Yaad Rakhna, Ho Meri Yaad Rakhna
Stanza - 2:
Jaldi Se Laut Aana
Come back fast
Tum Mujhse Door Jaa Ke
Yun Na Sataana
Don't torture like this
Baaten Bana Ke
Chaandni Raat Mein
In the moonlight night
Neend Mein Khwaabon Mein
Jaan-E-Jaan Meri Yaad Rakhna, Hmm Meri Yaad Rakhna
Beloved remember me, remember me
The heart is saying to the heart
Wada Karo Dil Se Make a promise from the heart
Chaahe Tum Jahaan Bhi Jaana Jaanam
Regardless of wherever you go darling
Meri Yaad Rakhna, O Meri Yaad Rakhna) -2 Remember me (Literally: Keep my memories)
Stanza -1
Hmm Mausam Bhale Badle
Never mind if the weather changes
Tum Na Badalna Dilbar
You don't change, beloved
Chaahat Ki Raahon mein
On the path of love
Tum Saath Chalna
You walk along
Pyaar Ki Bekhudi
The intoxication of love
Kah Rahi Aashiqui
Love is saying
Jaan-E-Jaan Meri Yaad Rakhna, Ho Meri Yaad Rakhna
Beloved remember me, remember me
Stanza - 2:
Jaldi Se Laut Aana
Come back fast
Tum Mujhse Door Jaa Ke
When you're going far away from me
Yun Na Sataana
Don't torture like this
Baaten Bana Ke
By making talks
Chaandni Raat Mein
In the moonlight night
Neend Mein Khwaabon Mein
In my sleep in my dreams
Jaan-E-Jaan Meri Yaad Rakhna, Hmm Meri Yaad Rakhna
Beloved remember me, remember me
(Album: Tera Chehra)
(Artist: Adnan Sami Khan)
(Artist: Adnan Sami Khan)
Friday, October 3, 2008
Maula Mere Maula...
maula mere, maula mere
maula mere, maula mere - 4
aankhein teri - 2,
kitni haseen
ki inkaa aashiq,
mein ban gayaa hoon
mujhako basaa le,
iname tu
(ishq hai maula mere, maula mere maula mere, maula mere - 2) - 3
ki inakaa aashiq,
mein ban gayaa hoon
mujhako basaa le,
iname tu mujhase yeh har ghadi,
meraa dil kahe tum hi ho usaki aarzoo
mujhase yeh har ghadi,
mere lab kahe teri hi ho
sab guftagoo baatein teri itni haseen,
main yaad inko jab kartaa hoon phoolon si aaye,
khushaboo rakh loon
chhupaa ke main kahin
tujhako saayaa bhi teraa naa
main doon rakh loon
banaa ke kahin ghar,
main tujhe saath tere,
main hi rahoon julfen teri,
itni ghani dekh ke inako,
yeh sochataa hoon saaye me,
inake main jiyoon (ishq hai maula mere, maula mere maula mere, maula mere - 2) - 3
(meraa dil yahi bolaa, meraa dil yahi bolaa, yaara raaj yeh usane hai mujh par
kholaa ki hai ishq mohabbat, jiske dil mein usko pasand karta hai maulaa) - 3
maula mere, maula mere - 4
aankhein teri - 2,
kitni haseen
ki inkaa aashiq,
mein ban gayaa hoon
mujhako basaa le,
iname tu
(ishq hai maula mere, maula mere maula mere, maula mere - 2) - 3
ki inakaa aashiq,
mein ban gayaa hoon
mujhako basaa le,
iname tu mujhase yeh har ghadi,
meraa dil kahe tum hi ho usaki aarzoo
mujhase yeh har ghadi,
mere lab kahe teri hi ho
sab guftagoo baatein teri itni haseen,
main yaad inko jab kartaa hoon phoolon si aaye,
khushaboo rakh loon
chhupaa ke main kahin
tujhako saayaa bhi teraa naa
main doon rakh loon
banaa ke kahin ghar,
main tujhe saath tere,
main hi rahoon julfen teri,
itni ghani dekh ke inako,
yeh sochataa hoon saaye me,
inake main jiyoon (ishq hai maula mere, maula mere maula mere, maula mere - 2) - 3
(meraa dil yahi bolaa, meraa dil yahi bolaa, yaara raaj yeh usane hai mujh par
kholaa ki hai ishq mohabbat, jiske dil mein usko pasand karta hai maulaa) - 3
(Movie: Anwar)
Dil Ko Churaya....
Dil ko churaya tumne sanam
Paagal banaya tumne sanam
Aawargai thi rehbar meri
Jeena sikhaya tune sanam
O sanam o sanam
Arey tere bina bhi kya jeena hai jeena sanam
Dil ko churaya tumne sanam...
Lab thartharake chup hi rahe
Khaamoshiyan bhi hasti rahi
Dil ke tarane dil mein rahe
Betaabiyaan bas machalti rahi
Main ho gaya hoon
Tera deewana mujhko deewana
Karke na jaana jaana
O sanam o sanam
Arey tere bina bhi kya jeena hai jeena sanam
O o o dil ko churaya tumne sanam...
Aankhon ka teri ishaara mile
Jeene ka kuchh toh sahara mile
Betaab dil hai bechain dhadkan
Mohabbat mein dil ko kinara mile
Ek baar sun le mera fasana
Karke bahana dil se na jaana jaana
O sanam o sanam
Arey tere bina bhi kya jeena hai jeena sanam
Dil ko churaya tumne sanam...
Paagal banaya tumne sanam
Aawargai thi rehbar meri
Jeena sikhaya tune sanam
O sanam o sanam
Arey tere bina bhi kya jeena hai jeena sanam
Dil ko churaya tumne sanam...
Lab thartharake chup hi rahe
Khaamoshiyan bhi hasti rahi
Dil ke tarane dil mein rahe
Betaabiyaan bas machalti rahi
Main ho gaya hoon
Tera deewana mujhko deewana
Karke na jaana jaana
O sanam o sanam
Arey tere bina bhi kya jeena hai jeena sanam
O o o dil ko churaya tumne sanam...
Aankhon ka teri ishaara mile
Jeene ka kuchh toh sahara mile
Betaab dil hai bechain dhadkan
Mohabbat mein dil ko kinara mile
Ek baar sun le mera fasana
Karke bahana dil se na jaana jaana
O sanam o sanam
Arey tere bina bhi kya jeena hai jeena sanam
Dil ko churaya tumne sanam...
(Movie: The Killer)
Kyon Ki Itna Pyar...
Kyon ki itna pyar tumko
Karte hain ham
Kya jaan loge
Hamari sanam
Kyon ki itna pyar tumko
Karte hain ham - 2
Kya jaan loge
Hamari sanam
Kyon ki itna pyar tumko
Karte hain ham
Hamare dil ki tum
Thodi si kadar kar lo
Ham tumpe marte hain
Thodisi fikar kar lo, fikar kar lo...
Kyon ki itna pyar tumko karte hain ham
Ham tune o jaana deewana kiya hain
Deewana kiya is kadar -2
Chahat mein teri bhulaya jahaan ko na
Dil ko kisiki khabar - 2
Rago mein mohabbat ka
Ehsaas jara bhar lo
Ham tumpe marte hain
Thodisi fikar kar lo, fikar kar lo...
Kyon ki itna pyar tumko...
Ham tumse hain saansein
Tumse hain dhadkan
Tumhise hain deewangi - 2
Rab ne hame di hain
tumhare liye zindagi
Tumhare liye zindagi
Wada sang jeene ka
Tum jaane jigar kar lo
Ham tumpe marte hain
Thodisi fikar kar lo, fikar kar lo...
Kyon ki itna pyar tumko
Karte hain ham
Kya jaan loge
Hamari sanam...
Karte hain ham
Kya jaan loge
Hamari sanam
Kyon ki itna pyar tumko
Karte hain ham - 2
Kya jaan loge
Hamari sanam
Kyon ki itna pyar tumko
Karte hain ham
Hamare dil ki tum
Thodi si kadar kar lo
Ham tumpe marte hain
Thodisi fikar kar lo, fikar kar lo...
Kyon ki itna pyar tumko karte hain ham
Ham tune o jaana deewana kiya hain
Deewana kiya is kadar -2
Chahat mein teri bhulaya jahaan ko na
Dil ko kisiki khabar - 2
Rago mein mohabbat ka
Ehsaas jara bhar lo
Ham tumpe marte hain
Thodisi fikar kar lo, fikar kar lo...
Kyon ki itna pyar tumko...
Ham tumse hain saansein
Tumse hain dhadkan
Tumhise hain deewangi - 2
Rab ne hame di hain
tumhare liye zindagi
Tumhare liye zindagi
Wada sang jeene ka
Tum jaane jigar kar lo
Ham tumpe marte hain
Thodisi fikar kar lo, fikar kar lo...
Kyon ki itna pyar tumko
Karte hain ham
Kya jaan loge
Hamari sanam...
(Movie: Kyon Ki)
Do Dil Mil Rahe Hain...
Gupchup Gupchup Chup Chup
oo Gupchup Gupchup Chup Chup
oo Gupchup Gupchup Chup Chup
oo Gupchup Gupchup Chup Chup
oo Do Dill Mile Rahe Hain
Magar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Sabko Ho Rahi Hai
Haan Sabko Ho Rahi Hai
Khabar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Saanson Mein Badi Bekaraari
Aankhon Mein Kai Rat Jage
Kahin Kabhi Lag Jaaye
Dil To Kahin Phir Dil Na Lage
Apne Dil Mein Zara Thaam
Loon Jaadu Ka Main Isay Naam
Doon Jaadu Kar Raha Jaadu Kar Raha Hai
Asar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Aise Bhole Bankar Hai
Baithe Jaise Koi Baat Nahin
Sab Kuchh Nazar Aa Raha Hai
Din Hai Ye Raat Nahin Kya Hai
Kuchh Bhi Nahin Hai
Agar Honthon Pe Hai
Khaamoshi Magar Baatein Kar Rahi Hain
Baatein Kar Rahi Hain
Nazar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Kahin Aag Lagne Se Pehle Uthta Hai
Aisa Dhuaan Jaisa Hai
Idhar Ka Nazaara Vaisa Hi
Udhar Ka Samaa Dil Mein
Kaisi Kasak Si Jagi
Dono jaanib Barabar Lagi
Dekho To Idhar Se Dekho To Idhar Se
Udhar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Sabko Ho Rahi Hai Haan
Sabko Ho Rahi Hai
Khabar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Gupchup Gupchup Chup Chup
oo Gupchup Gupchup Chup Chup
oo Magar Chupke Chupke
Gupchup Gupchup Chup Chup
oo Gupchup Gupchup Chup Chup
oo Magar Chupke Chupke
Ha Haan Chupke Chupke.
oo Gupchup Gupchup Chup Chup
oo Gupchup Gupchup Chup Chup
oo Gupchup Gupchup Chup Chup
oo Do Dill Mile Rahe Hain
Magar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Sabko Ho Rahi Hai
Haan Sabko Ho Rahi Hai
Khabar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Saanson Mein Badi Bekaraari
Aankhon Mein Kai Rat Jage
Kahin Kabhi Lag Jaaye
Dil To Kahin Phir Dil Na Lage
Apne Dil Mein Zara Thaam
Loon Jaadu Ka Main Isay Naam
Doon Jaadu Kar Raha Jaadu Kar Raha Hai
Asar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Aise Bhole Bankar Hai
Baithe Jaise Koi Baat Nahin
Sab Kuchh Nazar Aa Raha Hai
Din Hai Ye Raat Nahin Kya Hai
Kuchh Bhi Nahin Hai
Agar Honthon Pe Hai
Khaamoshi Magar Baatein Kar Rahi Hain
Baatein Kar Rahi Hain
Nazar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Kahin Aag Lagne Se Pehle Uthta Hai
Aisa Dhuaan Jaisa Hai
Idhar Ka Nazaara Vaisa Hi
Udhar Ka Samaa Dil Mein
Kaisi Kasak Si Jagi
Dono jaanib Barabar Lagi
Dekho To Idhar Se Dekho To Idhar Se
Udhar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Sabko Ho Rahi Hai Haan
Sabko Ho Rahi Hai
Khabar Chupke Chupke
Do Dil Mile Rahe Hain
Magar Chupke Chupke
Gupchup Gupchup Chup Chup
oo Gupchup Gupchup Chup Chup
oo Magar Chupke Chupke
Gupchup Gupchup Chup Chup
oo Gupchup Gupchup Chup Chup
oo Magar Chupke Chupke
Ha Haan Chupke Chupke.
(Movie: Pardes)
Tum Dil Ki Dhadkan Mein...
Tum dil ki dhadkan mein
Rehte ho, tum rehte ho
Tum dil ki dhadkan mein
Rehte ho, rehte ho
Meri in saanson se
Kehte ho, kehte ho
Baahon mein aajao,
Sapnon mein khojaao
Tum dil ki dhadkan mein
Rehte ho, rehte ho
Hmm hmm hmm..
Deewano sa haal hua,
Humko unse pyaar hua
Deewano sa haal hua,
Humko to unse pyaar hua
Dheere se voh paas aaye,
Chupke se izhaar hua
Ab naa kisise darna hai,
Sang jeena marna hai
Baahon mein aajao,
Sapnon mein khojaao
Tum dil ki dhadkan mein
Rehte ho, rehte ho
Hey, hey hey hey, aa haa haa.... Hmm,
Duniyaa ne thukraaya hai,
Bas tumne apnaaya hai
Duniyaa ne thukraaya hai,
Bas tumne apnaaya hai
Dil ko kitna chain milaa,
Sabne itna sataaya hai
Apna hai ek sapna,
Ek tu hi ho apna
- 2 Aa aa aa, aa aa aa,
Sapnon mein khojaao
Tum dil ki dhadkan mein
Rehte ho, rehte ho Rehte ho, rehte ho
A Kya Mein Hi Kehta Rahoonga?
Aur Tum Kuch Bhi Nahi Kahogi
Aaahaa haa haa haa Haii ruu ruru ruu la laa Achha lagaa, huh?
Aaaha haa haaa aa aa Rehte ho,rehte ho Sach??
Aaha haaa haa haa haa Kehte ho, kehte ho
Baahon mein aajao,
Sapnon mein khojaao
Tum dil ki dhadkan mein rehte ho,
Bas tum rehte ho
Rehte ho, tum rehte ho
Tum dil ki dhadkan mein
Rehte ho, rehte ho
Meri in saanson se
Kehte ho, kehte ho
Baahon mein aajao,
Sapnon mein khojaao
Tum dil ki dhadkan mein
Rehte ho, rehte ho
Hmm hmm hmm..
Deewano sa haal hua,
Humko unse pyaar hua
Deewano sa haal hua,
Humko to unse pyaar hua
Dheere se voh paas aaye,
Chupke se izhaar hua
Ab naa kisise darna hai,
Sang jeena marna hai
Baahon mein aajao,
Sapnon mein khojaao
Tum dil ki dhadkan mein
Rehte ho, rehte ho
Hey, hey hey hey, aa haa haa.... Hmm,
Duniyaa ne thukraaya hai,
Bas tumne apnaaya hai
Duniyaa ne thukraaya hai,
Bas tumne apnaaya hai
Dil ko kitna chain milaa,
Sabne itna sataaya hai
Apna hai ek sapna,
Ek tu hi ho apna
- 2 Aa aa aa, aa aa aa,
Sapnon mein khojaao
Tum dil ki dhadkan mein
Rehte ho, rehte ho Rehte ho, rehte ho
A Kya Mein Hi Kehta Rahoonga?
Aur Tum Kuch Bhi Nahi Kahogi
Aaahaa haa haa haa Haii ruu ruru ruu la laa Achha lagaa, huh?
Aaaha haa haaa aa aa Rehte ho,rehte ho Sach??
Aaha haaa haa haa haa Kehte ho, kehte ho
Baahon mein aajao,
Sapnon mein khojaao
Tum dil ki dhadkan mein rehte ho,
Bas tum rehte ho
(Movie: Dhadkan)
Dil Ne Yeh Kahaan...
Dil ne yeh kaha hai dil se
Mohabbat hogayi hai tumse
Dil ne yeh kaha hai dil se
(Chorus: Dil ne yeh kaha hai dil se)
Mohabbat hogayi hai tumse
(Chorus: Mohabbat hogayi hai tumse)
Meri jaan mere dilbar,
Mera aitbaar karlo
Jitna beqaraar hoon main,
Khudko beqaraar karlo
Meri dhadkano ko samjho,
Tum bhi mujhse pyaar karlo
Dil ne yeh kaha hai dil se
--FEMALE-- Aa aa aa aa aa... --
MALE 1-- Mohabbat hogayi hai tumse
--FEMALE-- Aa aa aa aa aa... --
Tum jo kehdo to chaand taron ko tod laaoonga main
In hawaaon ko, in ghataaon ko mod laaoonga main
Ho, tum jo kehdo to chaand taron ko tod laaoonga main
In hawaaon ko, in ghataaon ko mod laaoonga main
Kaisa manzar hai meri aankhon mein, kaisa ehsaas hai
Paas darya hai door sehra hai, phir bhi kyoon pyaas hai
Kadmon mein jahan yeh rakhdoon,
Mujhse aankhen chaar karlo
Jitna beqaraar hoon main,
Khudko beqaraar karlo
Meri dhadkano ko samjho,
Tum bhi mujhse pyaar karlo
--FEMALE-- Aa aa aa aa aa, aa aa aa aa aa
Meri yaadon mein,
Mere khwaabon mein roz aate ho tum
Is tarah bhalaa meri jaan mujhe kyoon sataate ho tum
--MALE-- Aa haa haa aa aa ha haa haa
Ho..meri yaadon mein,
Mere khwaabon mein roz aate ho tum
Is tarah bhalaa meri jaan mujhe kyoon sataate ho tum
Teri baahon se, teri raahon se yun na jaaoonga main
Yeh iraada hai, mera waada hai laut aaoonga main
Duniya se tujhe churaloon,
Thoda intezaar karlo
Jitna beqaraar hoon main,
Khudko beqaraar karlo
Meri dhadkano ko samjho,
Tum bhi mujhse pyaar karlo
Tum bhi mujhse pyaar karlo...
--FEMALE-- Kaise aankhen chaar karloon,
Kaise aitbaar karloon
Apni dhadkano ko kaise,
Itna beqaraar karloon
Kaise tujhko dil main dedoon,
Kaise tujhse pyaar karloon
--MALE
Dil ne yeh kaha hai dil se
(Chorus: Dil ne yeh kaha hai dil se)
Mohabbat hogayi hai tumse
(Chorus: Mohabbat hogayi hai tum se)
Meri jaan mere dilbar,
Mera aitbaar karlo
Jitna beqaraar hoon main,
Khudko beqaraar karlo
Meri dhadkano ko samjho,
Tum bhi mujhse pyaar karlo
Tum bhi mujhse pyaar karlo
Mohabbat hogayi hai tumse
Dil ne yeh kaha hai dil se
(Chorus: Dil ne yeh kaha hai dil se)
Mohabbat hogayi hai tumse
(Chorus: Mohabbat hogayi hai tumse)
Meri jaan mere dilbar,
Mera aitbaar karlo
Jitna beqaraar hoon main,
Khudko beqaraar karlo
Meri dhadkano ko samjho,
Tum bhi mujhse pyaar karlo
Dil ne yeh kaha hai dil se
--FEMALE-- Aa aa aa aa aa... --
MALE 1-- Mohabbat hogayi hai tumse
--FEMALE-- Aa aa aa aa aa... --
Tum jo kehdo to chaand taron ko tod laaoonga main
In hawaaon ko, in ghataaon ko mod laaoonga main
Ho, tum jo kehdo to chaand taron ko tod laaoonga main
In hawaaon ko, in ghataaon ko mod laaoonga main
Kaisa manzar hai meri aankhon mein, kaisa ehsaas hai
Paas darya hai door sehra hai, phir bhi kyoon pyaas hai
Kadmon mein jahan yeh rakhdoon,
Mujhse aankhen chaar karlo
Jitna beqaraar hoon main,
Khudko beqaraar karlo
Meri dhadkano ko samjho,
Tum bhi mujhse pyaar karlo
--FEMALE-- Aa aa aa aa aa, aa aa aa aa aa
Meri yaadon mein,
Mere khwaabon mein roz aate ho tum
Is tarah bhalaa meri jaan mujhe kyoon sataate ho tum
--MALE-- Aa haa haa aa aa ha haa haa
Ho..meri yaadon mein,
Mere khwaabon mein roz aate ho tum
Is tarah bhalaa meri jaan mujhe kyoon sataate ho tum
Teri baahon se, teri raahon se yun na jaaoonga main
Yeh iraada hai, mera waada hai laut aaoonga main
Duniya se tujhe churaloon,
Thoda intezaar karlo
Jitna beqaraar hoon main,
Khudko beqaraar karlo
Meri dhadkano ko samjho,
Tum bhi mujhse pyaar karlo
Tum bhi mujhse pyaar karlo...
--FEMALE-- Kaise aankhen chaar karloon,
Kaise aitbaar karloon
Apni dhadkano ko kaise,
Itna beqaraar karloon
Kaise tujhko dil main dedoon,
Kaise tujhse pyaar karloon
--MALE
Dil ne yeh kaha hai dil se
(Chorus: Dil ne yeh kaha hai dil se)
Mohabbat hogayi hai tumse
(Chorus: Mohabbat hogayi hai tum se)
Meri jaan mere dilbar,
Mera aitbaar karlo
Jitna beqaraar hoon main,
Khudko beqaraar karlo
Meri dhadkano ko samjho,
Tum bhi mujhse pyaar karlo
Tum bhi mujhse pyaar karlo
(Movie: Dhadkan)
Na Milo Kahin Pyar...
Chorus: Badal Ki Tarhan Aawara
Tere Din Ka Sitaara
Kabhi Yahan Kabhi Wahan
Banke Ye Pyaar Ka Maara
Tere Din Ka Sitaara
Dil Dhoonde, Tu Kahan Jaan-E-Jaan...
Ooo, Milne Se Darta Hai
Dil Iqraar Ho Na Jaaye
Milne Se Darta Hai Dil Iqraar Ho Na Jaaye
Na Milo Na Milo Na Milo
Humse Zyada Kahin Pyaar Ho Na Jaaye
Kahin Pyaar Ho Na Jaaye Kahin Pyaar Ho Na Jaaye
Betaabi, Kya Hoti,
Jaane Na Dil Kya Bole,
Kehna Bhi Maane Na Dil
Dekho Na Yoon Humko Chaaho Sanam
Chaahat Ki Raahon Mein Hai Dard-O-Gham
Kitney Paas Hain, Phir Bhi Door Hain
Dono Ishq Mein, Kyoon Majboor Hain
Ooo, Nazaaron Ka Teer Dil Ke
Kahin Paar Ho Na Jaaye
Na Milo Na Milo Na Milo Humse
Zyada Kahin Pyaar Ho Na Jaaye
Kahin Pyaar Ho Na Jaaye
Kahin Pyaar Ho Na Jaaye...
Deewana, Kar De Ta Deewana
Pan Kehti Hain Ishq Pe Na Zor Sanam
Jaaneman Jaanejaan Yeh Dillagi
Dekho Na Ban Jaaye Dil Ki Lagi
Kaisa Dard Hai Kaisa Haal Hai
Abh Na Hosh Hai Abh Na Khayal Hai
Hoo, Kahin Jeena Marna Bhi
Dushwaar Ho Na Jaaye
Na Milo Na Milo Na Milo
Humse Zyada Kahin Pyaar Ho Na Jaaye
Kahin Pyaar Ho Na Jaaye
Kahin Pyaar Ho Na Jaaye...
Chorus: Badal Ki Tarhan Aawara
Tere Din Ka Sitaara
Kabhi Yahan Kabhi Wahan
Banke Ye Pyaar Ka Maara
Tere Din Ka Sitaara
Tere Din Ka Sitaara Tere Din Ka Sitaara
(Movie: Badal)
Idhayam Pogudhe...
Idhayam pOgudhE..........
Idhayam pOgudhE enayE pirindhE
Kaadhal iLangaaththu paadugindra paattu
Kaadhal iLangaaththu paadugindra paatu ketkkadhO
Idhayam pogudhE
MaNiyOsai kEtttu magizhvOdu nEtru
KaigaL thattiya kaaLai sendradhengE
Arunbaana en kaadhal malaraagumO
Malaraagi vaazhvil maNam veesumO
Idhayam pOgudhE enayE pirindhE
lalal lalla lalalla lalalla lalalal lalaaa
lalla lalla llalla lalla laalalal lalalaa
Suduneeril vizhundhu thudikkindra meenpOl
ThOgai nenjinil sOgam pongudhammA
Kuyil koova vasandhangaL uruvaagumO
Veyil theeNdum poovil pani neendhumO
Idhayam pOgudhE enayE pirindhE
thanaa nanaa naan nanan ne nannana
thanana naanee naaa thandhanna durrrraaa
MazhaichchaaralOram mayilaadum nEram
Kaadhal sollavum dhEvan illayammA
NizhalpOla unnOdu naan sangamam
TharavENdum vazhvil nee kungumam
Idhayam pOgudhE enayE pirindhE
Kaadhal iLangaaththu paadugindra paattu
Kaadhal iLangaaththu paadugindra paatu ketkkadhO
Idhayam pogudhE
MaNiyOsai kEtttu magizhvOdu nEtru
KaigaL thattiya kaaLai sendradhengE
Arunbaana en kaadhal malaraagumO
Malaraagi vaazhvil maNam veesumO
Idhayam pOgudhE enayE pirindhE
lalal lalla lalalla lalalla lalalal lalaaa
lalla lalla llalla lalla laalalal lalalaa
Suduneeril vizhundhu thudikkindra meenpOl
ThOgai nenjinil sOgam pongudhammA
Kuyil koova vasandhangaL uruvaagumO
Veyil theeNdum poovil pani neendhumO
Idhayam pOgudhE enayE pirindhE
thanaa nanaa naan nanan ne nannana
thanana naanee naaa thandhanna durrrraaa
MazhaichchaaralOram mayilaadum nEram
Kaadhal sollavum dhEvan illayammA
NizhalpOla unnOdu naan sangamam
TharavENdum vazhvil nee kungumam
(Movie: Pudhiya Vaarpugal)
Deiveega Raagam
mmmhhhmmm...oho...
Deiveega raagam thevittadha paadal
Kettalum podum ila nenjangal vaadum
mmmhhhmmm...oho...
Senthazham poovaikondu singarm pannikondu
Senthoorap pottum vaithu sElaadum karaiyil nindren
Paraatta vaa... neeraatta vaa...
Nee neendhava ennodu
Moham theerum...
mmmhhhmmm...Oho...
Thazhuvaadha dhegam ondru
Thaniyaadha moham kondu
Thaalaatta thendral undu
Thaalaadha aasai undu
Poo manjamum.., thenkinnamum...
Nee thedivaa... ore raagam
Paadi aaduvom vaa...
mmmhhhmmm... Oho...
Deiveega raagam thevittadha paadal
Kettalum podum ila nenjangal vaadum
mmmhhhmmm...oho...
Senthazham poovaikondu singarm pannikondu
Senthoorap pottum vaithu sElaadum karaiyil nindren
Paraatta vaa... neeraatta vaa...
Nee neendhava ennodu
Moham theerum...
mmmhhhmmm...Oho...
Thazhuvaadha dhegam ondru
Thaniyaadha moham kondu
Thaalaatta thendral undu
Thaalaadha aasai undu
Poo manjamum.., thenkinnamum...
Nee thedivaa... ore raagam
Paadi aaduvom vaa...
mmmhhhmmm... Oho...
(Movie: Ullasa Paravaigal)
Thursday, October 2, 2008
Kadhal Vaanoli...
ஆண்:
சகரிச லிச சகரிச...
எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக
நான்கு கண்கள் சண்டைகள் போட
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற
பார்வையில் காதல் பூக்கள் பறித்தால் , பறித்தால், பறித்தால்...
பெண்:
காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனதை தொடுமா
தொடுமா, தொடுமா மனதை தொடுமா...
வங்க கடல் போல் நெஞ்சு கடலில்
காதல் புயல்தான் மையல் இடுமா
இடுமா, இடுமா மையல் இடுமா...
இருபது நொடிகளில் இருதய அறைகளில்
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ
இவன் இரு கைகளில் இருபது விரல்களும்
இவளது விரல்களில் சேர்ந்தனவோ
யாரும் நடக்காத சாலையிலே
காதலின் தடங்கல் தெரிந்தனவோ
தண்டவாளத்தின் ஓரத்திலே
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ
வண்ணத்துபூச்சிகள் பறந்தாலென்ன
விதையோடு வண்ணங்கள் சேர்த்திடுவோம்
தொடவா, தொடவா மனதை தொடவா...
இடவா, இடவா மையல் இடவா...
தட தட மரங்கொத்தி பறவையும்
மரங்கொத்தி போகுதே
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே
மழை நின்று போனாலும்
மரக்கிளை கூறுதே
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே
இன்று நீர் விட்டு இன்றேதான்
மலரும் தாவரமும் உள்ளதுவோ
இதய கிளையோடு பூப்பூக்கும்
காதல் தாவரம் நானதுவோ
கோட்டையில் காவலன் இருந்தாலென்ன
தூக்கத்துள் காதல் உள் வருமே
தொடவா, தொடவா மனதை தொடவா...
இடவா, இடவா மையல் இடவா...
சகரிச லிச சகரிச...
எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக
நான்கு கண்கள் சண்டைகள் போட
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற
பார்வையில் காதல் பூக்கள் பறித்தால் , பறித்தால், பறித்தால்...
பெண்:
காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனதை தொடுமா
தொடுமா, தொடுமா மனதை தொடுமா...
வங்க கடல் போல் நெஞ்சு கடலில்
காதல் புயல்தான் மையல் இடுமா
இடுமா, இடுமா மையல் இடுமா...
இருபது நொடிகளில் இருதய அறைகளில்
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ
இவன் இரு கைகளில் இருபது விரல்களும்
இவளது விரல்களில் சேர்ந்தனவோ
யாரும் நடக்காத சாலையிலே
காதலின் தடங்கல் தெரிந்தனவோ
தண்டவாளத்தின் ஓரத்திலே
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ
வண்ணத்துபூச்சிகள் பறந்தாலென்ன
விதையோடு வண்ணங்கள் சேர்த்திடுவோம்
தொடவா, தொடவா மனதை தொடவா...
இடவா, இடவா மையல் இடவா...
தட தட மரங்கொத்தி பறவையும்
மரங்கொத்தி போகுதே
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே
மழை நின்று போனாலும்
மரக்கிளை கூறுதே
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே
இன்று நீர் விட்டு இன்றேதான்
மலரும் தாவரமும் உள்ளதுவோ
இதய கிளையோடு பூப்பூக்கும்
காதல் தாவரம் நானதுவோ
கோட்டையில் காவலன் இருந்தாலென்ன
தூக்கத்துள் காதல் உள் வருமே
தொடவா, தொடவா மனதை தொடவா...
இடவா, இடவா மையல் இடவா...
(திரைப்படம்: ஆல்பம்)
Yaedho Minnal...
Yaedho Minnal Yaedho Minnal
Dhaegam Thodugiradhae
Yaedho Minnal Yaedho Minnal
Dhaegam Thodugiradhae
Pootti Poatta Thaazhamboovin
Poottu Udaigiradhae
Sallaaba Veyil Adikka
Kalloorum Puyal Adikka
Aasai Mottu Vida Naanam Kattilida
Koondhal Kooda Sududhae
Paarvai Pinnalida
Jaadai Jannalida
Thaagam Mootti Vidudhae
Yaedho Minnal Yaedho Minnal
Dhaegam Thodugiradhae
Pootti Poatta Thaazhamboovin
Poottu Udaigiradhae
Adiyae Azhagu Pournamiyae
Aalai Vizhungum Malligaiyae
Moodi Vaitha Baagangalaal
Moochil Ushnam Mootti Vittai
Saaral Mazhai Poal Vizhundhu Vittaai
Vaergal Muzhudhum Nanaithu Vittaai
Malaiyaai Irundha Enadhu Manasil
Vidhaiyaai Vizhundhu Mulaithu Vittai
Un Mounangalaal Thaakki Vittaai
Mathalamaai Maatri Vittai
En Pokkishangal Thirudi Vittaai
Poovil Kaatraai Varudi Vittaai
Pennae Unnai Thaa Thaa
Poarvaiyaaga Vaa Vaa
Yaedho Minnal Yaedho Minnal
Dhaegam Thodugiradhae
Pootti Poatta Thaazhamboovin
Poottu Udaigiradhae
Uyirin Moochil Naar Kizhithaen
Unakku Enaiyae Saram Thoduthaen
Eriyum Ulaiyaai Kodhi Kodhithaen
Enakkul Irangu Unai Azhaithaen
Vaazhai Ilai Poal Thanithirundhaen
Kaatrai Nuzhaindhu Kizhithu Vittaai
Tharisu Nilam Poal Thavithirundhaen
Uyirai Uyiraal Uzhudhu Vittaai
Naan Viragu Ena Ninaithirundhaen
En Narambai Meetti Vittaai
Siru Thaamarai Poal Kavizhndhirundhaen
Sooriyanaai Thirandhu Vittaai
Moongil Kaatraai Vaa Vaa
Mutham Peivom Vaa Vaa
Yaedho Minnal Yaedho Minnal
Dhaegam Thodugiradhae
Pootti Poatta Thaazhamboovin
Poottu Udaigiradhae
Sallaaba Veyil Adikka
Kalloorum Puyal Adikka
Aasai Mottu Vida Naanam Kattilida
Koondhal Kooda Sududhae
Paarvai Pinnalida
Jaadai Jannalida
Thaagam Mootti Vidudhae...
Dhaegam Thodugiradhae
Yaedho Minnal Yaedho Minnal
Dhaegam Thodugiradhae
Pootti Poatta Thaazhamboovin
Poottu Udaigiradhae
Sallaaba Veyil Adikka
Kalloorum Puyal Adikka
Aasai Mottu Vida Naanam Kattilida
Koondhal Kooda Sududhae
Paarvai Pinnalida
Jaadai Jannalida
Thaagam Mootti Vidudhae
Yaedho Minnal Yaedho Minnal
Dhaegam Thodugiradhae
Pootti Poatta Thaazhamboovin
Poottu Udaigiradhae
Adiyae Azhagu Pournamiyae
Aalai Vizhungum Malligaiyae
Moodi Vaitha Baagangalaal
Moochil Ushnam Mootti Vittai
Saaral Mazhai Poal Vizhundhu Vittaai
Vaergal Muzhudhum Nanaithu Vittaai
Malaiyaai Irundha Enadhu Manasil
Vidhaiyaai Vizhundhu Mulaithu Vittai
Un Mounangalaal Thaakki Vittaai
Mathalamaai Maatri Vittai
En Pokkishangal Thirudi Vittaai
Poovil Kaatraai Varudi Vittaai
Pennae Unnai Thaa Thaa
Poarvaiyaaga Vaa Vaa
Yaedho Minnal Yaedho Minnal
Dhaegam Thodugiradhae
Pootti Poatta Thaazhamboovin
Poottu Udaigiradhae
Uyirin Moochil Naar Kizhithaen
Unakku Enaiyae Saram Thoduthaen
Eriyum Ulaiyaai Kodhi Kodhithaen
Enakkul Irangu Unai Azhaithaen
Vaazhai Ilai Poal Thanithirundhaen
Kaatrai Nuzhaindhu Kizhithu Vittaai
Tharisu Nilam Poal Thavithirundhaen
Uyirai Uyiraal Uzhudhu Vittaai
Naan Viragu Ena Ninaithirundhaen
En Narambai Meetti Vittaai
Siru Thaamarai Poal Kavizhndhirundhaen
Sooriyanaai Thirandhu Vittaai
Moongil Kaatraai Vaa Vaa
Mutham Peivom Vaa Vaa
Yaedho Minnal Yaedho Minnal
Dhaegam Thodugiradhae
Pootti Poatta Thaazhamboovin
Poottu Udaigiradhae
Sallaaba Veyil Adikka
Kalloorum Puyal Adikka
Aasai Mottu Vida Naanam Kattilida
Koondhal Kooda Sududhae
Paarvai Pinnalida
Jaadai Jannalida
Thaagam Mootti Vidudhae...
(Movie: Aayiram Poi Solli)
Kann paesum
Kann paesum vaarthaigaL purivadhillai
kaathirundhaal peN kanivadhillai
oru mugam maRu mugam theriya
kaNNaadi idhayam illai, kadal kai koodi maRaivadhillai (2)
kaatril ilaigaL paRandha piRagum
kiLaiyin thazhumbugaL azhivadhillai
kaayam nooRu kaNda piRagum
unnai uLmanam maRappadhillai
oru muRai dhaan peN paarppadhinaal
varugiRa vali avaL aRivadhillai
kanavinilum dhinam ninaivinilum
karaigiRa aaN manam purivadhillai
(Kann paesum vaaRthaigaL...)
kaattilae kaayum nilavu, kandu koLLa yaarum illai
kaNgaLin anumadhi vaangi kaadhalum ingae varuvadhillai
dhoorathil theriyum veLicham paadhaikku sondhamillai
minnalin oLiyai pidikka minmini poochikku theriyavillai
vizhi unakku sondhamadi, vaedhanaigaL enakku sondhamadi
alai kadalai kadandha pinnae
nuraigaL mattum karaikkae sondhamadi
(Kann paesum vaaRthaigaL...)
ulagathil ethanai peN uLLadhu
manam oruthiyai mattum koNdaadudhu
oru muRai vaazhndhida thiNdaadudhu
idhu uyir varai paayndhu pandhaadudhu
pani thuLi vandhu moadhiyadhaal
indha muLLum ingae thuNdaanadhu
boomiyil uLLa poigaL ellaam
ada pudavai katti peN aanadhu
yeh puyal adithaal, malai irukkum
marangaLum pookkaLum maRaindhuvidum
sirippu varum azhugai varum
kaadhalil irandumae kalandhu varum
oru muRai dhaan peN paarpadhinaal
varugiRa vali avaL aRivadhillai
kanavinilum dhinam ninaivinilum
karaigiRa aaN manam purivadhillai
(Kann paesum vaaRthaigaL...)
kaathirundhaal peN kanivadhillai
oru mugam maRu mugam theriya
kaNNaadi idhayam illai, kadal kai koodi maRaivadhillai (2)
kaatril ilaigaL paRandha piRagum
kiLaiyin thazhumbugaL azhivadhillai
kaayam nooRu kaNda piRagum
unnai uLmanam maRappadhillai
oru muRai dhaan peN paarppadhinaal
varugiRa vali avaL aRivadhillai
kanavinilum dhinam ninaivinilum
karaigiRa aaN manam purivadhillai
(Kann paesum vaaRthaigaL...)
kaattilae kaayum nilavu, kandu koLLa yaarum illai
kaNgaLin anumadhi vaangi kaadhalum ingae varuvadhillai
dhoorathil theriyum veLicham paadhaikku sondhamillai
minnalin oLiyai pidikka minmini poochikku theriyavillai
vizhi unakku sondhamadi, vaedhanaigaL enakku sondhamadi
alai kadalai kadandha pinnae
nuraigaL mattum karaikkae sondhamadi
(Kann paesum vaaRthaigaL...)
ulagathil ethanai peN uLLadhu
manam oruthiyai mattum koNdaadudhu
oru muRai vaazhndhida thiNdaadudhu
idhu uyir varai paayndhu pandhaadudhu
pani thuLi vandhu moadhiyadhaal
indha muLLum ingae thuNdaanadhu
boomiyil uLLa poigaL ellaam
ada pudavai katti peN aanadhu
yeh puyal adithaal, malai irukkum
marangaLum pookkaLum maRaindhuvidum
sirippu varum azhugai varum
kaadhalil irandumae kalandhu varum
oru muRai dhaan peN paarpadhinaal
varugiRa vali avaL aRivadhillai
kanavinilum dhinam ninaivinilum
karaigiRa aaN manam purivadhillai
(Kann paesum vaaRthaigaL...)
(Movie: 7G Rainbow Colony)
Kaadhalai Yaaradi
Kaadhalai Yaaradi Mudhalil Solvadhu
Neeyaa Illai Naanaa
Kaadhalai Yaaradi Mudhalil Solvadhu
Neeyaa Illai Naanaa
Kaadhalai Yaaradhu Mudhalil Solvadhu
Neeyaa Illai Naanaa
Naan Sonnaal Nee Vekkathil Sivappaayaa
Illai Adippaayaa
Nee Sonnaal Naan Vaanathil Parappaenaa
Illai Midhappaenaa
Nee Illaiyael Naan Mannilae Iruppaenaa Tholaivaenaa
Marippaenaa
O Kaadhalai Yaaradi Mudhalil Solvadhu
Neeyaa Illai Naanaa
Kaadhalai Yaaradhu Mudhalil Solvadhu
Neeyaa Illai Naanaa...
Aa.. Eppadi Naan Solvaen Ada Eppadi Naan Solvaen
En Kaadhalai Eppadi Naan Solvaen
Aval Kannai Paarthu Solvaenaa
Illai Mannai Paarthu Solvaenaa
Avan Edhiril Nindru Solvaenaa
Illai Olindhu Kondu Solvaenaa
Naan Paechin Naduvae Solvaenaa
Illai Mounam Kaathu Solvaenaa
Naan Suthath Thamizhil Solvaenaa
Illai Aangilathil Solvaenaa
Adi Sollithaan Viduvaenaa
Illai Sollaamal Thavippaenaa...
Aaa..Kaadhalai Yaaradhu Mudhalil Solvadhu
Neeyaa Illai Naanaa
Aaaa..Neeyaa Sol Illai Naanaa...
Aaa..Ullathai Nee Thandhaai Un Ullathai Nee Thandhaai
En Idam Un Ullathai Nee Thandhaai
En Uyirai Poala Kaappaenaa
Illai Uyirai Koduthu Kaappaenaa
Un Ullam Endrae Ninaippaenaa
En Ulagam Endrae Ninaippaenaa
Adhai Kuzhandhai Poala Valarppaenaa
Naai Kutti Poala Valarppaenaa
En Karpai Poala Madhippaenaa
Illai Kadavul Poala Thudhippaenaa
Adhai Enakkullae Vaippaenaa
Ennai Adharkkullae Vaippaenaa..
Aaaa..Kaadhalai Yaaradhu Mudhalil Solvadhu
Neeyaa Illai Naanaa
Kaadhalai Yaaradi Mudhalil Solvadhu
Neeyaa Illai Naanaa
Naan Sonnaal Nee Vekkathil Sivappaayaa
Illai Adippaayaa
Nee Sonnaal Naan Vaanathil Parappaenaa
Illai Midhappaenaa
Nee Illaiyael Naan Mannilae Iruppaenaa Tholaivaenaa
Marippaenaa Marippaenaa
Iruppaenaa Illai Marippaenaa
Nee Illaiyael Naan Mannilae Iruppaenaa Tholaivaenaa
Marippaenaa Marippaenaa...
(Movie: Thakathimitha)
Subscribe to:
Posts (Atom)